By: திருமதி ரேகா மணி
சேக்கிழார் வழியில் அன்புசெய் அடியார்கள்
ஆசிரியர்: திருமதி ரேகா
மணி
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
இதுவரை
வெளிவந்த திருத்தொண்டர் புராணம் உரைநடை நூல்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு
இந்நூலுக்கு உண்டு. சேக்கிழார் பெருமானின் பிறப்பு, அவர் வகித்த அமைச்சர் பணியின் மேன்மை,
திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்தமை,
பெரியபுராண அரங்கேற்றம் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய சேக்கிழார்
பெருமானின் வரலாற்றினை நூலின் தொடக்கத்தில் தந்துள்ளது இந்நூலின் சிறப்பை நமக்குக்
காட்டுகிறது. மேலும் நாயன்மார்கள் சரித்திரத்தை விளக்கும் போது இடையிடையே
பொருத்தமான பாடல்கள் மற்றும் தற்கால நடைமுறைக்கு ஏற்ற தகவல்கள் என அமைத்திருப்பது
படிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்நூல் சென்னை
சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 33 ஆம் ஆண்டு விழாவில் சிவாலயம் வெளியீடாக வந்துள்ளது.
By: பேராசிரியர் சாமி தியாகராஜன்
By: ஸ்ரீ கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்
By: மொழிபெயர்ப்பும், உரையும் : திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம்
By: இலால்குடி பா. எழில்செல்வன்